tag:blogger.com,1999:blog-3442555339667770589.post4320243619823899893..comments2024-03-18T22:56:06.696+05:30Comments on Jayasree Saranathan: Filthiest film song ever heard has been written by Kamalahasan!Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3442555339667770589.post-21889599481212195142010-12-21T17:20:32.268+05:302010-12-21T17:20:32.268+05:30Kamal has removed the song from the movie. Read my...Kamal has removed the song from the movie. Read my latest post on this :-

http://jayasreesaranathan.blogspot.com/2010/12/kamal-hassan-removes-vulgar-song-from.htmlJayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-44354311223657055602010-12-21T15:53:38.206+05:302010-12-21T15:53:38.206+05:30I have published your comments Mr Gopi, so??
இவ்...I have published your comments Mr Gopi, so??

இவ்வளவு ஏன் கஷ்டப்பட்டு தேடுகிறீர்கள்? இப்பொழுது நடைபெறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாட ஆரம்பிக்கும் முன் ஒரு தனிய ஸ்லோகம் வடமொழியில் சொல்லிவிட்டு ஆரம்பிப்பது வழக்கம். அது “நீளா துங்க ஸ்தன கிரி” என்றுதான் ஆரம்பிக்கும். மலை போன்ற முலைகள் உடைய நீளா தேவி என்னும் நப்பின்னை என்பது பொருள். இப்படி எல்லாம் சொல்வதற்கு என்ன காரணம் என்று தமிழ் ஹிந்துவில் போன வருடம் ஒரு கட்டுரை இட்டேன். படிக்கவும.

http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/

இந்தக் கேள்விகள் கேட்டீர்களே இந்த மாதிரி கேள்வி கேட்டு பதிலையும் தேடவும். கமல் எழுதிய சிற்றின்பக் கவிதைக்கும், தெய்வத்திடம் நாடும் பேரின்பத்துக்கும் வேறுபாடு புரியும். சீக்கிரமே உங்களுக்குப் புரியட்டும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-19921376999080729902010-12-21T15:32:30.698+05:302010-12-21T15:32:30.698+05:30This song is going to be removed now after protest...This song is going to be removed now after protest by Hindu groups. Nice that you also highlighted this, maam.Shantihttps://www.blogger.com/profile/13620081949411023500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-50845972504336934402010-12-21T12:26:15.691+05:302010-12-21T12:26:15.691+05:30இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வ...இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. இது அபிராமி அந்தாதி.
தேவியின் திருவழகு வியந்தது (தமிழ்) ஆதி சுந்தரி வடிவினை அயன்முதல் புலவோர் ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர் மாதர், இங்கு, இவள் மகிழ்நரோடு உறைகுவம் எனின் ஓர் பேதை கொங்கைகள் பெறுகுவம் என மறுகுவரால்! இது சௌந்தர்யா லஹரி.
this is more filthiest.kadavul silai kovil ithellam odakanum.intha bookellam pottu koluthanum.ore aabasa kalanjiam.publish this if you have real guts.Unknownhttps://www.blogger.com/profile/12265268450953322058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-72425648990909504362010-12-21T11:24:34.331+05:302010-12-21T11:24:34.331+05:30முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய் குழல் வண்டினம் ஆட ஆடச...முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய் குழல் வண்டினம் ஆட ஆடச் கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் ithu thiruvasagam.

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர் நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. ithu thevaram ettam thirumurai.

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே!' பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்' aandal thirumozhi ithu.

1. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்பதிகாரம் 4, 49) 2. கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் (நளவெண்பா) 3. வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை, வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை (திருக்குற்றாலக் குறவஞ்சி)Unknownhttps://www.blogger.com/profile/12265268450953322058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-2039855164612637062010-12-09T15:38:36.670+05:302010-12-09T15:38:36.670+05:30kamal is the arrogant fellow who studied in hindu ...kamal is the arrogant fellow who studied in hindu high school with me in same class- he used to come with black color cooling glass to school in black and brown shirts having travelled with me in same bus to alwarpet, he never talked to any students due to his arrogancy. he is the womensier and needs bed partner everyday.His family members deserted him - his first wife and second wife left him and got diversed by them. Now this buddy is living with gouthami and her daughter.When kamal -komali was sitting in Vallis 1000 movies celebration last month in Narada ghana sabha hall,rajini came very late say 8.30 pm but kamal fool came at 7.00 pm.But only Rajini was asked to speak first ignoring this kamal.then komalis face become dark when people clapped for rajini. So his jealous made this fool go mad. Kamal komali movies must be boycotted by hindus and strong protest must be organised by hindu makkal katchi.Kudanthaiamudhanhttps://www.blogger.com/profile/11349771301406173372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-41349209149871714782010-12-08T22:51:17.360+05:302010-12-08T22:51:17.360+05:30Kamal Hasan had become Kaama Hasan long ago and it...Kamal Hasan had become Kaama Hasan long ago and it is not a surprise. This man is full of jealousy, selfishness and arrogance. He says religion should be discussed in bedroom and see what he discuses in public. This joker does not even have the required mind set to appreciate Rajini sir for his excellent performance in Enthiran because he is jealous of Rajini sir's success. While the magnanimous Rajini sir is well known for appreciating every one including Komali.
Only mentally retarded morons will say Manmadhan Sombhu songs are more successful than Enthiran.
Kamal the komali needs to condemned for his arrogance.
The law of karma will catch up with komal. He surely has to pay for his deedskppradeephttps://www.blogger.com/profile/07061398929966381630noreply@blogger.com