tag:blogger.com,1999:blog-3442555339667770589.post4934526469270621875..comments2024-03-18T22:56:06.696+05:30Comments on Jayasree Saranathan: வைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-3442555339667770589.post-20589427057864998882023-12-26T19:11:58.538+05:302023-12-26T19:11:58.538+05:30ஆண்டாள் திருவடிகளே சரணம். வாழ்க நீர் அம்மா, எந்நாள...ஆண்டாள் திருவடிகளே சரணம். வாழ்க நீர் அம்மா, எந்நாளும் எல்லா வளங்களுடன் ragunaidu007https://www.blogger.com/profile/10716391614250934668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-33288309975747796292023-12-24T18:00:11.072+05:302023-12-24T18:00:11.072+05:30🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Chudamani Srinivasanhttps://www.blogger.com/profile/17792410645618025874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-87118164807834899522018-02-28T17:34:20.515+05:302018-02-28T17:34:20.515+05:30Thanks Mr Parthasarathy. My namaskarams to you. Thanks Mr Parthasarathy. My namaskarams to you. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-58318476926317280712018-02-28T16:28:57.112+05:302018-02-28T16:28:57.112+05:30A Srivaishnavite who is extremely hurt by Vairamut...A Srivaishnavite who is extremely hurt by Vairamuthu's writing has become a little peaceful after reading your above and the other related articles. He has now taken your call to all asthigas to spread the facts to all people seriously and has been endeavouring to compile your writings on the matter and distribute as a small booklet ( free of cost) to a targetted group of serious thinkers so that the future generations will not be misguided by such trash.

R ParthasarathyAnonymoushttps://www.blogger.com/profile/04266330042084299523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-62452030049480623372018-02-01T00:33:38.074+05:302018-02-01T00:33:38.074+05:30An amazing article Madam ! Wonder how Sri Andal ha...An amazing article Madam ! Wonder how Sri Andal has transformed thro you to give such befitting reply to the Lyricist. The real truth is this entire event was pre planned one to defame our established beliefs and sentiments. lot of requests were pouring to Dinamani much prior not to conduct this event especially with this Atheist Poet. Sources say both Vaidhya and this Poet may be backed by some external forces planned to do it in auspicious Marghazi Month for HER. It really pains and none of us are able to do even our routine work or sleep. Even someone wishes to sleep it feels that our Matha Andal stands next to us and cries in HER child form. Several young girl children only known that their Thayar was defamed and keep praying before HER for some solace to them. ”Arasan Andru Kondran Deivam Nindru Kollam” - says one famous Tamil Proverb. It also really pains to see our elderly Ladies in the streets on Satvik Protest almost three weeks now. Friends feel if Dr JJ was alive then she would put this Atheist in bay by now. It was very inspiring to read both your articles on Vairamuthu and one on Dr JJ death written last year. Pray Almighty to give you abundant prosperity with excellent health to serve our Shanthana Dharma as much as possible. Good luck to your son for more achievements in Aviation and dreams. Namaskaram ��Colossal Hindu Dharmahttps://www.blogger.com/profile/14176948952801251439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-76858031550817278472018-01-31T23:57:27.640+05:302018-01-31T23:57:27.640+05:30Thanks Mr Gopal Doraiswamy.
They must have read, ...Thanks Mr Gopal Doraiswamy.

They must have read, as others also tweeted this and the other article on Andal to Vairamuthu and Dinamani editor. They will pretend as though this kind of counter arguments never exist.

On the other part of your comment that Vairamuthu should pay for it, I am reminded of an episode from Uttara khanda of Valmiki Ramayana. In the chapters dealing with the reign of Rama, there comes an incident of a dog beaten up by a person for the reason that it was lying on the road on his way while he was seeing alms. The person accepted his guilt and was ready to face any sentence. When Rama asked the dog what punishment to give that person, it said that he can be made the head of the family.

The justification is as follows: The dog says that though it was born as a noble person in the previous birth and had done many good things, it was born in the current birth as a dog and suffer like this. This shows that it had done some papa karma inspite of many good karmas in the previous birth. But this man who is by nature angry, impious, cruel, ignorant and degrades others shall degrade his seven generations up and down. If he is made the chief of his family, his bad temperament will reflect on all his duties (as head of the family) and actions. That will bring wrath on all the seven generations in his family chain. That is the apt punishment for him - by whose actions his descendants are also going to carry the burden of his papa. Rama accepted this suggestion by the dog and made the man the chief of the family.

This fits in exactly with the current times of all those at the helm from TV shows to film industry to politics. They are at the helm and hurling abuses at Vaidhika matham and its sacred symbols like Andal and Acharyas. They wield the power to abuse us and belittle our matham. The effect of what they do are not only going to come back to them but also going to enter their lineages who are going to suffer beyond description. This is Rama neeti.

Chapters 70 and 71 of Uttara khanda deal with this story.
Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-57255784096120530052018-01-31T15:15:55.585+05:302018-01-31T15:15:55.585+05:30Amazing research work.Thanks. Did you receive any...Amazing research work.Thanks. Did you receive any retweet or reply from this guy?. I agree with you that he neednot apologize as he has already done the damage (for himself). He will and he should pay for it. Time is not far off. Anonymoushttps://www.blogger.com/profile/05722069121491445307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-61908405618893342552018-01-30T21:32:53.079+05:302018-01-30T21:32:53.079+05:30@ Unknown
தங்கள் கருத்துக்கு நன்றி. வைரமுத்துவுக...@ Unknown

தங்கள் கருத்துக்கு நன்றி. வைரமுத்துவுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவரைப் பற்றி மற்றவர்களுக்குப் புரிதல் ஏற்பட்டால் மகிழ்ச்சி. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-21848211830997316892018-01-30T21:21:12.172+05:302018-01-30T21:21:12.172+05:30திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்து...திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வைரமுத்து ஆண்டாளை பற்றி தரக்குறைவாக பேசியது மிகவும் ஈனத்தனமான செய்கை. அப்போது முதல் அதை கண்டித்து எழுதிய பல்வேறு உரைகள் படித்தேன். ஆனால் தாங்கள் எழுதிய உரை எல்லாவற்றிற்கும் சிகரமாக உள்ளது. இது அவருக்கு புரியோமோ என்று சந்தேகமாக உள்ளது. தமிழில் மேம்புல் மேயும் அவர் இந்த விளக்கவுரை படிப்பதற்கு தகுதி இல்லாதவர்.ஜீவிhttps://www.blogger.com/profile/05125607235251952619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-54966933390688838242018-01-30T20:08:05.068+05:302018-01-30T20:08:05.068+05:30மிக்க மகிழ்ச்சி திரு விஜயராகவன் அவர்களே மிக்க மகிழ்ச்சி திரு விஜயராகவன் அவர்களே Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-3987781143937919992018-01-30T18:44:27.459+05:302018-01-30T18:44:27.459+05:30உங்கள் கட்டுரையை 13 பேர்களுக்கு இதுவரை அனுப்பியுள்...உங்கள் கட்டுரையை 13 பேர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ளேன்.
என் பெயர் எஸ். விஜயராகவன் -ராதா என்பது என்னுடைய ஓவியங்களுக்கு நான் வைத்துக்கொண்டிருக்கும் புனை பெயர். ராகவதாசன் என்பதன் சுருக்கம். உங்கள் அடுத்த கட்டுரையையும் வாசித்தேன். அபாரமான ஆராய்ச்சி. நன்றிக்கு நன்றி. நாங்கள் அல்லவே நன்றி சொல்லவேண்டும் radhahttps://www.blogger.com/profile/11967427260557616046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-91677859093456172492018-01-30T18:29:06.200+05:302018-01-30T18:29:06.200+05:30நன்றி திரு கண்ணன் அவர்களே. வில்லிபுத்துர் விளக்கு ...நன்றி திரு கண்ணன் அவர்களே. வில்லிபுத்துர் விளக்கு புத்தகத்தின் அட்டைப் படத்தை கட்டுரையில் கொடுத்துள்ளேன். கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் கோயில் டிரஸ்ட் வெளியீடு. கோயிலில் விசாரிக்கவும். Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-48927917805876625952018-01-30T18:15:54.377+05:302018-01-30T18:15:54.377+05:30B.Kannan, New Delhi, bkan42@gmail.com
தங்கள் பதிவு...B.Kannan, New Delhi, bkan42@gmail.com
தங்கள் பதிவு ஒரு சரியான சாட்டையடி.மனமாற வரவேற்கிறேன். தங்களிடமிருந்து ஒரு தகவல் வேண்டும்.பதிவில் குறிப்பிட்டுள்ள "வில்லிபுத்தூர் விளக்கு" புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவிப்பீர்களா.. அதைப் படித்துணர விருப்பம். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும், கண்ணன், புது தில்லிbakanhttps://www.blogger.com/profile/02085342628009770431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-90851390006479122962018-01-30T17:54:59.077+05:302018-01-30T17:54:59.077+05:30Thank you Mr Karthigeyan Thank you Mr Karthigeyan Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-57831481715504640182018-01-30T17:54:17.198+05:302018-01-30T17:54:17.198+05:30உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராதா அவர்களே.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராதா அவர்களே.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-21123393413711364412018-01-30T17:50:20.121+05:302018-01-30T17:50:20.121+05:30திரு ரங்கராஜ தாசன் அவர்களுக்கு நமஸ்காரம்.
நீங்கள...திரு ரங்கராஜ தாசன் அவர்களுக்கு நமஸ்காரம்.

நீங்கள் அடைந்த மன உளைச்சல் போலவே பலரும் துன்பப்பட்டனர். இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனம் ஆறவில்லை. அதிலும் வைரமுத்துவின் முழுக் கட்டுரையை 21- ஆம் தேதிதான் நான் படித்தேன். படித்தது முதல் இன்று வரை என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. தூங்க முடியவில்லை. புலம்பிக் கொண்டே இருக்கிறேன். இந்த நாராசக் கூட்டத்திடையே பிறக்க நான் எவ்வளவு பாவம் பண்ணியிருக்க வேண்டும் என்று நொந்து கொள்கிறேன். என்னைப் போலவே நீங்களும், பலரும் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. நடப்பவையெல்லாம் கலி முற்றுகிறது என்பதைத் தெரிவிப்பதாக இருக்கிறது.

வைரமுத்து கட்டுரையை வெளியிட்ட தருணத்தில்தான் யுகங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முடித்தேன். நான் ஆராய்ந்ததில் தெரிய வந்தது என்னவென்றால், கலியில் அதர்மம் அதிகரிக்க அதிகரிக்க, கூடவே ஒரு விழிப்புணர்வும் வளர ஆரம்பிக்கும். அந்த விழிப்புணர்வின் காரணமாக தர்மம் தலை தூக்கும். அதனால் அதர்மம் குறைய ஆரம்பிக்கும். இந்த நிலை அப்படியே தொடர்ந்து, தர்மம் அதிகரித்து க்ருத யுகம் ஆரம்பிக்கும். இதை விஷ்ணு புராணம் சொல்கிறது.

From Vishnu puranam (4-24)
“.. the minds of those who live at the end of the Kali age shall be awakened, and shall be as pellucid as crystal. The men who are thus changed by virtue of that peculiar time shall be as the seeds of human beings, and shall give birth to a race who shall follow the laws of the Krita age, or age of purity.”

மேலும் இங்கே படிக்கலாம் https://jayasreesaranathan.blogspot.in/2018/01/divya-and-dharma-two-sides-of-yuga_21.html

அதனால் நடப்பவை எல்லாம் அந்த விழிப்புணர்வைத் தரவே என்று ஆறுதலடையுங்கள்.
வைரமுத்து, தினமணி ஆசிரியர், மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிகைகளின் ட்வீட்டர் முகவரிக்கு இந்தக் கட்டுரைகளை அனுப்பியுள்ளேன். படிப்பவர்களாகிய நீங்களும் எல்லோருக்கும் பரப்புங்கள். மடத் தலைவர்களுக்கும் அனுப்புங்கள். பெரும்பாலான ஆச்சரியார்கள் WhatsApp, Internet connection கொண்டவர்கள் அல்லர். நேரிடையாகத்தான் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-18167513035357436262018-01-30T15:13:39.403+05:302018-01-30T15:13:39.403+05:30Excellent work Smt. Jayashree Ji.Excellent work Smt. Jayashree Ji.Karthigeyanhttps://www.blogger.com/profile/17142555754731374559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-42696348651914308932018-01-30T13:57:16.755+05:302018-01-30T13:57:16.755+05:30இதுமாதிரியான பதில் வைரமுத்துவின் கருத்துக்கு இதுவர...இதுமாதிரியான பதில் வைரமுத்துவின் கருத்துக்கு இதுவரை யாரும் தரவில்லை.
உங்கள் கருத்து மற்றும் பதில் சரியான சவுக்கடி. ஒன்றுக்கு கூட அவரால் பதில் தர முடியாது. இனிமேலாவது அவர்கள் ஆன்மீகத்தில் நுழையாது இருக்கட்டும். ஆண்டாளை அரசியல் ஆக்க பார்க்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். திரையுலகை சேர்ந்தவர்களைகொண்டு குறிப்பாக பாரதிராஜா போன்றவர்களைக்கொண்டு, ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டி பார்க்கிறார்கள். நன்றாக பார்க்கட்டும். உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி. ஸ்ரீ ஆண்டாள் உங்களுக்கு சகல மங்களங்களையும் அருள்வாராக.

radhahttps://www.blogger.com/profile/11967427260557616046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-20533463588707417512018-01-30T13:53:12.080+05:302018-01-30T13:53:12.080+05:30Madam you have made my mind very calm. I was so ag...Madam you have made my mind very calm. I was so agitated and admitted in Billroth Hospital chennai. 3 days i wa there and discharged. I dont know the details tamil/sangakalailayyakiayam etc . But i fave immense faith in our forefathers and ancestors and who are all worshipping Andal as Thayar. ONLY YOU HAVE GIVEN EXCELLENT RESEARCH WORK AND GAVE FITTING REPLY TO VAIRAMUTHU. cAN YOU PLEASE FORWARD THIS TO VELUKUDI KRISHNAN, aNANTHA PADMANABACHAR, AND sRIVILLIPUTHUR JEER SWAMY AND ALL vISHANV MAUTTS.
i HAVE BEEN WATCHING sRIVILLIPUTHUR JEEYAR WHO EVEN THREATENED VAIRAMUTHU AND THEN APOLOGISED. bUT WHEN SUN TV WAS INTERVIEWING HIM, he could not answer properly. Why there cant be a meaning as Vairamuthu asked? He Couldn't give fitting reply. Had he read your article he could have thrown everything before SUN TV AND ENTIRE TAMIL NADU WOULD BE KNOWING THIS. pL GET THIS PUBLISHED IN Hindu,Dinamani,Dinamalar and other tamil news papers also, so that TRUTH WILL COME TO LIGHT AND VAIRAMUTHU HAS NOT AT ALL DONE ARRAYCHI. HE SHOULD TAKEN OPEN APOLOGY FOR TAMIL LANGUAGE AND LITERATURE ALSO FOR HIS MISGIVINGS.
THANKS A LOT. cAN YOU INFLUENCE THROUGH YOUR FRIENDS AND WELL WISHERS TO GET HIS PUBLISHED IN ALL TAMIL DAILIES. TRUTH MUST SUCCEED.
YOURS LOVINGLY K.K.RANGARAJA DASAN (72 YEARS).Anonymoushttps://www.blogger.com/profile/13395087099215274686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-65015311940750586022018-01-29T16:13:40.199+05:302018-01-29T16:13:40.199+05:30@Paddy
I dont think they will publish this. But we...@Paddy
I dont think they will publish this. But we can work towards removing Vairamuthu's article from Dinamani website and archives. We must also demand that Vairamuthu does not include this article in his upcoming book. His article must be put into dustbin. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-74068025532407040452018-01-29T16:08:32.880+05:302018-01-29T16:08:32.880+05:30Thanks Mr SaourirajanThanks Mr SaourirajanJayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-73932470306666931492018-01-29T16:03:31.648+05:302018-01-29T16:03:31.648+05:30What a scholarly rebuttal to that Neech! Will Tami...What a scholarly rebuttal to that Neech! Will Tamil print media care to publish this ?Paddyhttps://www.blogger.com/profile/14529059339567437865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-35411120656351680392018-01-29T15:31:22.355+05:302018-01-29T15:31:22.355+05:30A lucid explanation of the inner meaning of variou...A lucid explanation of the inner meaning of various eventsAnonymoushttps://www.blogger.com/profile/13729994526176435213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-75902186052308675652018-01-29T13:49:44.322+05:302018-01-29T13:49:44.322+05:30@unknown. Thank you. I sent the link and a thread ...@unknown. Thank you. I sent the link and a thread containing highlights of this article via Twitter to Mr Vairamuthu & the editor of Dinamani. I dont think they will publish it. I sent to other Tamil newspapers also. We can only remain satisfied that they would have read it. Our aim is that no one should take up this issue in future. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-26650036137578666712018-01-29T13:45:24.589+05:302018-01-29T13:45:24.589+05:30Thanks Mr Siva. I have sent this and the previous ...Thanks Mr Siva. I have sent this and the previous article to Mr Vairamuthu & Dinamani editor via Twitter. They must have seen.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.com