tag:blogger.com,1999:blog-3442555339667770589.post400062774200390734..comments2024-03-18T22:56:06.696+05:30Comments on Jayasree Saranathan: S.Ve.Shekar's latest drama!Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3442555339667770589.post-71741611938627012432010-09-30T14:34:17.957+05:302010-09-30T14:34:17.957+05:30Thanks Hemanth.Thanks Hemanth.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-86119946590573832472010-09-29T20:02:55.950+05:302010-09-29T20:02:55.950+05:30hahaha... very well delivered...
Hemanth
http://h...hahaha... very well delivered...

Hemanth
http://hemanththiru.blogspot.comh e m a n t hhttps://www.blogger.com/profile/12232071111005882354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-31336663698082825722010-09-27T00:11:50.767+05:302010-09-27T00:11:50.767+05:30டென்சன் ஆவாத விஜயீ தம்பி.
சேகரு அண்ணனை புச்சா ஆரு...டென்சன் ஆவாத விஜயீ தம்பி.
சேகரு அண்ணனை புச்சா ஆரும் ஓரங்கட்டத் தேவையில்ல.
ஓரம் போ ஓரம் போன்னுட்டு கட்சிங்க அவரை ஓரங்கட்டிகினே கீறாங்கோ.
அத்தான் அவரு தாவிக்கினே கீறாரு.

போன எலீக்ஷணுல கெலிச்சாரே அது அவுருக்கு போட்ட வோட்டுன்னா நெனைக்கிற நீ?
ஐயருமாருங்கோ வோட்டு போட்டாங்கோ.
ஆருக்கு போட்டாங்கோ?
அவுங்க அந்தம்மாவுக்கு போட்டாங்கோ.
நெல்லுக்கு ஊத்தினா புல்லுக்கு போவும்பான்களே, அதான் டாஸ்மாக்கு ஊத்தினா பிரியாணிக்கும் காசு போவுதில்ல, அந்த மாறி அந்தம்மாவுக்கு போட சொல்ல, அவருக்கு போட்டுகினாங்கோ.
அதான் மேட்டரு.
இவரு கலீஞ்சரு பக்கம் போனகண்டி, ஐயருமாருங்கோ அவருக்கு வோட்டு போடுவாங்கோ?
மாட்டாங்கோ.

அத்சரி, இப்ப கான்க்ரசு பக்கம் சாஞ்சிட்டாரே, கான்க்ரசு வோட்டு இவருக்கு விளுமேன்னு நீ கேக்க வர தெர்யுது .
கான்க்ரசுகாரனாண்ட போனதுதான் டமாசு.
அப்ப்லிகேசன் போட்டாராம். இன்ட்ரிவீ கூடான்கலாம்.
வேலைக்கா போறாரு?
வேலைக்கு அப்ப்லிகேசன் போட்டாலே அந்தாண்ட தூக்கிப் போட்டுப் புடுவான்.
இவரு அப்லிகேசனைப் பாத்து இன்னா வேலை குட்ப்பாங்கோ?
கான்க்ரசுல எத்தினி கோஸ்டி கீதுன்னு கண்டுபிட்சி குடுன்னு வேலை குடுப்பாங்க பாரு.

இன்ட்ரிவீ போன ஜோருக்கு, ராவுல் காந்தியோட ஒரு போட்டோ கூட எடுக்கல.
இவருக்கு அங்க வேல தூக்கி குட்த்துடுவாங்கோ ?
ஜாதி கீதா, கோடி கீதா, இன்னா கீது இவராண்ட.
இருந்த தமாதூண்டு ஐயருமாருங்கோ சப்போட்டும் போயே போச்சு போ.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3442555339667770589.post-6809349393154962112010-09-24T09:41:40.890+05:302010-09-24T09:41:40.890+05:30இவர் ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுபவர் என்பதை...இவர் ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுபவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இம்மாதிரி ஆட்களை மக்களே ஓரங்கட்ட வேண்டியது நல்லது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.com