தேர்தல் வந்தால், தெய்வத்தையும் கண்டு கொள்ளலாம் -
இது 'பகுத்தறிவுப்' பரிணாமம்!
தொகுதி 'விசிட்' போல, இப்பொழுது
'புட்டபர்த்தி' விசிட்!
விரட்டியது கூவம் நாற்றம் என்று சொன்னாலும்,
வந்தது என்னவோ தேர்தல் ஜுரம்.
ஜுரத்துக்கு மருந்து கொடுத்தார் மகான்.
தங்கச் சங்கிலி தந்தார் 'தங்கத் தளபதிக்கு'!
இலவசம் கொடுப்பவர்களுக்கே, 'பாபா'விடமிருந்து இலவசம்!!
முன்பு கொடுத்தார் மோதிரம் இரண்டு!
பெற்றுக் கொண்ட துரை முருகன், 'தூர" முருகன் ஆனார்!
ஆட்டிக் காட்டிய தயாநிதியோ,
தாத்தாவின் தயவையே இழந்தார்!
இந்த முறை தந்தார் தங்கச் சங்கிலி -
நம் சிங்கத் தளபதி,
"சொங்கித்' தளபதி
ஆவதற்கோ ?!!
என்ன வேடிக்கை காட்டப் போகிறாயோ,
இறைவா நீ?
- ஜெ. சா.
********************************
DMK strongman M. K. Stalin on Saturday flew to Puttaparthi near Bengaluru along with his wife to seek the blessings of Satya Sai Baba for success to his party front in the coming Lok Sabha elections, sources said.
Mr Stalin, who is the party treasurer and also the state local administration minister, also discussed the Cooum reclamation project, for which Sai Baba had pledged financial assistance, the sources said.
State PWD minister Durai Murugan accompanied Mr Stalin on his ‘pilgrimage’, which had the approval of his atheist father M. Karunanidhi, the chief minister.
http://www.dc-epaper.com/DC/DCC/2009/03/15/ArticleHtmls/15_03_2009_005_006.shtml?Mode=0#
Related post:-
http://idlyvadai.blogspot.com/2009/03/blog-post_260.html
நம்பிக்கை வந்தவர்களை கேலி செய்வது அழகல்ல .இனியாவது நல்லபடியாக
ReplyDeleteஇறை நம்பிக்கை யை தூற்றாமல் இருக்கட்டும்.