Tuesday, March 31, 2009

New 'thaaval'drama by S.Ve. Sekhar



Super Vazhukkal Sekar


அவர்தான் எஸ். வி. சேகர்!







மேடை காமெடியன், அரசியல் காமெடியனாக ஆகி விட்டார்.

மஞ்சள் துண்டை தவறாமல் தன் நாடகங்களிள் கிண்டல் செய்த அவர்

காவி சட்டை போட்டுக் கொண்டு,

கலைஞருக்கு ஆரஞ்சு துண்டைப் போர்த்தி விட்டார்.

பச்சையிலிருந்து மஞ்சள் கலருக்கு வந்தால் என்ன அர்த்தம்?

அடுத்து வரப் போவது சிவப்பு தானே ?



சிவப்பு என்றால் left தான் - left-out தான்.

ஜாக்கிரதை!

தாவல் நாடகத்தில தொலைந்து போயிடப் போறார்!!



சிவப்பில right வருமோ?

Right இல்லாமல் பிராம்மணனும் வர மாட்டான்.

ரைட்டா இல்லாத விஷயத்திலயும் பிராம்மணன் வர மாட்டான்.



அவனுக்குத் தேவை ஒதுக்கீடு அல்ல.


அவனுக்குத் தேவை -

இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கீடு.

பிராமண துவேஷத்துக்கு ஒதுக்கீடு.

தெய்வ நிந்தனைக்கு ஒதுக்கீடு.

இந்து மத துவேஷத்துக்கு ஒதுக்கீடு.



இதையெல்லாம் அவருடைய புதுத் தலைவர் செய்தார் என்றால்

அவர் காட்டுகிற இடத்தில் ஒட்டு போடுகிறோம்.

அதற்குள் அவர் வேற கலர் மாறாமல் இருக்கணும்!



ஏன் என்றால், இது 'தாவல் சீசன்'

சிக்னல் போட்டாலும், எல்லாரும் எல்லா திசையிலும் போகிற

நம்ம ஊர் டிராபிக் மாதிரி,

அரசியல் டிராபிக்-ல் இவரும் ஐக்கியமானாப் போல தெரிகிறது.

அதற்கு அவருக்கு கிடைச்ச வாகனம் பிராமணனா?



தள்ளி நின்று அவரை வேடிக்கை பார்க்கிறதுதான்

பிராமணனுக்கு நல்லது.

டிராமாக்கு டிராமா பார்த்த மாதிரியும் இருக்கும்.

எஸ். வி யின் புது காமெடி-யும் கிடைக்கும்.

பிராமணனும் தன் தன்-மானத்தை இழக்க வேண்டாம்.



***************


From

http://epaper.dinamalar.com/DM/DINAMALAR/2009/03/31/ArticleHtmls/31_03_2009_006_009.shtml?Mode=1





From Deccan chronicle, dated 31-03-2009


Mr Shekher who met Mr Karunanidhi at the latter’s Gopalapuram residence on Monday, in his capacity as founder of the Federation of Brahmin Associations of South India (FEBAS), submitted a memorandum demanding a quota for Brahmins.

He said several lakh persons in the community were being denied of educational and employment opportunities as they hailed from the forward community.

It was very vital to provide them reservation because many of them in the community were economically backward and underwent grinding poverty, he said.

Speaking to this newspaper, he said the chief minister had responded positively and agreed to consider the demand.

The AIADMK legislator representing the Mylapore Assembly constituency, who recently floated the FEBAS, said it was the duty of the chief minister to provide social justice to all sections in the society.

“The community will reciprocate positively if the state government introduced the reservation for Brahmins,” Mr Shekher said.

The federation has decided to support the Brahmin candidates fielded by the political parties for the May 13 Lok Sabha polls, he said adding he would soon tour the state to unite the Brahmins and actively lobby for reservation.



*****



Related post:-


http://kaveriramani.sulekha.com/blog/post/2009/03/s-v-sekar-new-drama-halwa-for-brahmins-thambraas.htm





No comments:

Post a Comment