Wednesday, December 8, 2010

Filthiest film song ever heard has been written by Kamalahasan!



Some people have a penchant for doing certain things.
Actor Kamalahasan has done some such thing in the name of a "poem" for his forth coming film, "Manmatha ambu".

Any person with normal sensibilities can not conceive such a poem. But a Kamal can do.
Only recently I wrote an analytical astrological article on why some people have unbridled passion for unapproved relationships and derived the probable astrological hints to identify such behavior. When I checked the horoscopes of the known probables of such behavior,  Kamalhasan expectedly fitted in as one of the right candidates. I have quoted his horoscope in my case studies. This article has been published under the caption "Relationships — An Astrological Understanding" in this month's (December, 2010 issue) Astrological eMagazine.

Within a month of writing that article, I am getting yet another proof from Kamalhasan that he is of course what his horoscope paints him to be.
Though this gives me satisfaction (!) that I am right in judging such unapproved passion from the horoscope, it does cause me immense anguish to write what he actually wrote.
So I request the readers to go to this link to read his poem.


and read the response given below (in Tamil) by Mr Arjun Sampath of Hindu Makkal Katchi.

Initially I did not want to write anything about this poem by Kamal as I did not want to give publicity to it. But today I read a report that the songs of this film "Manmatha ambu" are a big hit more than the Enthiran songs. That puts me into disquiet. I don't know how many young minds are going to be lured by this song or its contents. This song deserves to be banned.
*********


மன்மதன் அம்பு படத்திற்காக நடிகர் கமலஹாசன் எழுதியுள்ள திரைப்படப்பாடல் தமிழர் பண்பாட்டுக்கு எதிராகவும், இந்திய கலாச்சாரத்திற்கு கேடாகவும், இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக வரட்சுமி நோன்பையும், அரங்கநாதரையும் அவமதிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.


நடிகர் கமலஹாசனின் இத்தகைய அவருக்கத்தக்க செயலுக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் எழுதியுள்ள கண்டன கவிதையை தங்கள் முன் சமர்பிக்கிறோம். பரிசீலித்து தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவிடும்படி வேண்டுகிறோம்.


கமலஹாசன் எழுதிய அதே கவிதை நடையில் இக்கண்டன கவிதை எழுதப்பட்டுள்ளது.


காமம் மட்டுமே வாழ்க்கையாய் நினைக்கும்
கமலஹாசனுக்கு எச்சரிக்கை!
தாய்க்கும் தாரத்திற்கும் பேதம் தெரியாத
தரங்கெட்டோருக்கு எச்சரிக்கை!
கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்!
என்றே வாழும்  கற்புடை மகளிர் சார்பில் எச்சரிக்கை!
ஒருவில்! ஒரு சொல்! ஒரு இல்! என்றே
ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு காக்கும்
பண்டைத் தமிழர் சார்பில் எச்சரிக்கை!
உடலில் பாதியை மங்கைக்குத் தந்த உமையொரு
பாகனின் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
திருமகள் வாழ மார்பினைத் தந்த
பெருமாள் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
தாய்ப்பாலோடு முப்பால் பருகும்
தமிழ் குலத்தில் சார்பில் எச்சரிக்கை !
காம தகனமும் இங்கேதான் !
காமசூத்திரமும் இங்கேதான் !
மனித குலத்தின் நன்மைக்கே
மனைவியைத் தவிர மற்ற மங்கையரை
தாயாய் நினைக்கும் பூமியது
மரத்துக்குச் சேலை கட்டினால் கூட
மயங்கிக் செல்லும் மடையன் நீ
கதையை நம்பி படமெடுக்காமல்
சதையை நம்பி பிழைப்பவன் நீ
ஆணும் பெண்ணும் சேரும் வாழ்வை
முன்னும் பின்னும் யோசிக்காமல்
ஆண் பெண் உறவை அசிங்கப்படுத்தும்
குறுக்கு புத்தி கிறுக்கன் நீ
காமதாகம் தீர்ந்த பின்பு
கட்டிய பெண்ணை துரத்தியவன் நீ!
பெண்களுக்கு எதிராய் பொய்யுரை பரப்பும்
உனக்குச் சொல்கிறோம் கேட்டுக் கொள்

கமலஹாசன்  : துணிச்சல் இல்லா கோழை நான்
  தூய்மை இல்லா மனிதன் நான்
  தனியே வர பயந்துதானே
  தரங்கெட்டவரோடு அணி சேர்ந்துள்ளேன்.

பெண்  :  நல்வழிக்கு நீ வரமாட்டாய்;
  நிச்சயம் நரகம் சென்றிடுவாய்!

கமல்  : எதடிடூtதூ அண் அஞிஞிதண்ண்ஞுஞீ

பெண் : அப்போ ஜட்ஜ்மெண்ட் சொல்றேன்

கமல் : ம் சொல்லுங்க

பெண் : உலகத் தமிழர் ஒன்று சேர்ந்து உளறல் நாயகன்
  உன்னை ஒரு நாள் துரத்திடுவோம்.
  அதற்கு முன்னால் உனது மகள்கள் இருவர் முன்பு
  நீ எழுதிய கவிதையை சொல்லிடு
  அதுதான் உனக்கு சரியான தண்டனை

கமல் : யாருக்குத் தண்டனை

பெண் : சந்தேகமென்ன உனக்கேதான்

கமல் : நான் பக்தியுமில்லை! புத்தியுமில்லை!

பெண் : உனக்கு பக்தியுமில்லை புத்தியுமில்லை !
  கௌதமி புத்திமட்டுமே  உள்ளது
  என்பதும் எங்களுக்குத் தெரியும்!


இந்து மக்கள் கட்சி  :  இந்து தெய்வங்களை மட்டுமே இழிவு படுத்தும்
    இவர்களின் கொள்கை 
    இஸ்லாம், கிறிஸ்துவ நம்பிக்கையை
    எதிர்த்து எழுதும்  துணிச்சல் உண்டா?
    காமம் பற்றியே பேசி திரியும்
    கயவர் பல்லை உடைத்திடவே
    கனமான ஒரு தடி வேண்டும் !
    காம வெறியார்கள் ஒழிந்திட வேண்டும்
    கூடி நின்று நாம் எதிர்த்திட வேண்டும்!
    இளைஞர் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும்
    நரகல் கவிதைக்கெதிராக
    கொள்ளை முழக்கும் செய்திடுவோம்!
    வீசி எறியும் எலும்புக்காக
    வாலை ஆட்டும் நாயாம்  வாலி
    வக்காலத்து வாங்கினாலும்
    கருணாநிதியும் உதயநிதியும்
    உதவி செய்து  காத்து நின்றாலும்
    காமக்கொடூரன் கமலஹாசனுக்கு
    கடும் பாடம் புகட்டிட வேண்டும்.
    உள் ஒரு வாழ்க்கை! புறம் ஒரு வாழ்க்கை !
    பகல்வேசம் போடும் மேதாவிலாசம் !
    நாத்தீகம் பேசும் பகுத்தறிவு போர்வை!
    நாயன்மார்களும் ஆழ்வார்களும்
    நயம்பட உரைத்த நல்லுரைகளை
    திரித்து பேசித் திரியும் உன்னை
    நாங்கள் எதிர்த்து நின்றிடுவோம்.
    அடுத்தவர் வீட்டு குளியல் அறையை
    எட்டி பார்க்கும் வழக்கம் எமக்கு
    எப்போதும் இருந்ததில்லை
    அரங்கநாதனை அவதூறு செய்ய துணிந்த
    உந்தன் முகத்திரையை கொஞ்சம் கிழிக்க முயல்கின்றோம்.
    கட்டிய மனைவி வாணி இருக்கையில்
    மாதவியோடு சுற்றித் திரிந்தாய்
    சரிகாவோடு சல்லாபம் செய்தாய்
    நடிக்க வரும் பெண்களையெல்லாம்
    படுக்கைக்கு அழைத்து பாழாக்கினாய்
    மகள் வயது பெண்களுடனே
    மானங்கெட்டு  சுற்றித் திரிந்தாய்
    சத்தியவானின் உயிரை மீட்க
    சாவித்திரி கொண்டது  வரலட்சுமி நோன்பு!
    ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
    கற்புக்கரசியர் நோற்க்கும் வரலட்சுமி நோன்பு!

    அந்தரங்கம் யாவும்அறிந்து
    அரிதுயில் கொள்ளும்  அரங்கநாதன்
    உன்னை யொழிக்க சுதர்சனமாய், சாரங்கமாய்
    எம்மை இங்கே படைத்துள்ளான்
    உன்னை போன்ற அயோக்கியர்களை
    அழித்தொழிக்க வந்துள்ளோம்
    எங்கள் கூட்டம் சிங்கம் போல
    எழுந்து நின்று கர்ஜிக்கும்
    சீனிவாசனும் இராஜலட்சுமியும்
    சேர்ந்து பெற்ற பிள்ளையா நீ?
    சீனிவாசனின் தேசியமும்
    இராஜலட்சுமியின் தெய்வீகமும்
    உன்னைப்போல் ஓர் பிள்ளை பெற்றது
    எம்மைப்போன்றோர்க்கு ஆச்சரியமே!
    வரலட்சுமியின் மகிமை தெரிந்திட
    உன்தாய் ராஜலட்சுமியை வணங்கி நின்றிடு!
    அரங்கநாதனின் அருமை தெரிய
    உன் தந்தை சீனிவாசனை தொழுது நின்றிடு!
    அனுமன் சேனை! ஸ்ரீ ராம் சேனை!
    பாரத சேனை!  சிவ சேனை!
    ஒன்றாய் சேர்ந்து உன் கருத்தை முறிப்போம்.




7 comments:

  1. Kamal Hasan had become Kaama Hasan long ago and it is not a surprise. This man is full of jealousy, selfishness and arrogance. He says religion should be discussed in bedroom and see what he discuses in public. This joker does not even have the required mind set to appreciate Rajini sir for his excellent performance in Enthiran because he is jealous of Rajini sir's success. While the magnanimous Rajini sir is well known for appreciating every one including Komali.
    Only mentally retarded morons will say Manmadhan Sombhu songs are more successful than Enthiran.
    Kamal the komali needs to condemned for his arrogance.
    The law of karma will catch up with komal. He surely has to pay for his deeds

    ReplyDelete
  2. kamal is the arrogant fellow who studied in hindu high school with me in same class- he used to come with black color cooling glass to school in black and brown shirts having travelled with me in same bus to alwarpet, he never talked to any students due to his arrogancy. he is the womensier and needs bed partner everyday.His family members deserted him - his first wife and second wife left him and got diversed by them. Now this buddy is living with gouthami and her daughter.When kamal -komali was sitting in Vallis 1000 movies celebration last month in Narada ghana sabha hall,rajini came very late say 8.30 pm but kamal fool came at 7.00 pm.But only Rajini was asked to speak first ignoring this kamal.then komalis face become dark when people clapped for rajini. So his jealous made this fool go mad. Kamal komali movies must be boycotted by hindus and strong protest must be organised by hindu makkal katchi.

    ReplyDelete
  3. முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய் குழல் வண்டினம் ஆட ஆடச் கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப் ithu thiruvasagam.

    சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர் நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. ithu thevaram ettam thirumurai.

    கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே!' பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலஞ் செய்யும்' aandal thirumozhi ithu.

    1. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்பதிகாரம் 4, 49) 2. கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் (நளவெண்பா) 3. வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை, வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை (திருக்குற்றாலக் குறவஞ்சி)

    ReplyDelete
  4. இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. இது அபிராமி அந்தாதி.
    தேவியின் திருவழகு வியந்தது (தமிழ்) ஆதி சுந்தரி வடிவினை அயன்முதல் புலவோர் ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர் மாதர், இங்கு, இவள் மகிழ்நரோடு உறைகுவம் எனின் ஓர் பேதை கொங்கைகள் பெறுகுவம் என மறுகுவரால்! இது சௌந்தர்யா லஹரி.
    this is more filthiest.kadavul silai kovil ithellam odakanum.intha bookellam pottu koluthanum.ore aabasa kalanjiam.publish this if you have real guts.

    ReplyDelete
  5. This song is going to be removed now after protest by Hindu groups. Nice that you also highlighted this, maam.

    ReplyDelete
  6. I have published your comments Mr Gopi, so??

    இவ்வளவு ஏன் கஷ்டப்பட்டு தேடுகிறீர்கள்? இப்பொழுது நடைபெறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை பாட ஆரம்பிக்கும் முன் ஒரு தனிய ஸ்லோகம் வடமொழியில் சொல்லிவிட்டு ஆரம்பிப்பது வழக்கம். அது “நீளா துங்க ஸ்தன கிரி” என்றுதான் ஆரம்பிக்கும். மலை போன்ற முலைகள் உடைய நீளா தேவி என்னும் நப்பின்னை என்பது பொருள். இப்படி எல்லாம் சொல்வதற்கு என்ன காரணம் என்று தமிழ் ஹிந்துவில் போன வருடம் ஒரு கட்டுரை இட்டேன். படிக்கவும.

    http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/


    இந்தக் கேள்விகள் கேட்டீர்களே இந்த மாதிரி கேள்வி கேட்டு பதிலையும் தேடவும். கமல் எழுதிய சிற்றின்பக் கவிதைக்கும், தெய்வத்திடம் நாடும் பேரின்பத்துக்கும் வேறுபாடு புரியும். சீக்கிரமே உங்களுக்குப் புரியட்டும்.

    ReplyDelete
  7. Kamal has removed the song from the movie. Read my latest post on this :-

    http://jayasreesaranathan.blogspot.com/2010/12/kamal-hassan-removes-vulgar-song-from.html

    ReplyDelete