பிரசாந்த்
கிஷோர் - திமுக
கூட்டணி
பற்றிய செய்தி
வந்தவுடன், வந்த
முதல் கேள்வி,
திமுகவுக்கும், உ-பி-சுக்கும்
தெரியாத எந்த
ஸ்ட்ராட்டஜியை இந்த
கிஷோர் கொடுத்துவிடப்
போகிறார் என்பதே.
பாவாடை-
குல்லா கூட்டணியா?
அது குறைவில்லாமல்
போய்க் கொண்டிருக்கிறது.
சோஷியல்
மீடியாவில் வசை
பாட வேண்டுமா?
ஸ்பெஷல்
உ-பிஸ் மொழியை
என்றைக்கோ உருவாக்கி
விட்டாயிற்று.
தமிழைக்
காக்க வேண்டுமா?
கோயில்கள்
இருக்கும் வரை
கவலையே இல்லை.
ஏதாவது ஒரு
கோயிலில் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கலாம்.
வோட்டுக்குப்
பணமா? திருமங்கலம்
பார்முலா என்று
பிரசித்தி பெற்ற
பணப் பட்டுவாடா,
திமுகவுக்குத்தான்
காப்பிரைட்.
பாக்கி
என்ன இருக்கிறது?
இந்துக்கள்தான்
!
திமுகவைப்
பொருத்தவரை பாவாடை
வோட்டு போட்டு
விடுவான்.
குல்லாவும்
வோட்டு போட்டு
விடுவான்.
சனியன்
பிடித்த இந்துதான்
வோட்டு போடாமல்
அழிச்சாட்டியம் செய்கிறான்.
இங்குதான் பிரசாந்த்
கிஷோரின் கவனம்
இருக்கும் என்று
நினைக்கிறேன்.
இந்துக்களை
எப்படியாவது திமுகவுக்கு
வோட்டுப் போட
வைக்கணும்.
எப்படி?
குங்குமம்
பாலிடிக்ஸ்தான்
இனி மேல்
இப்படிப்பட்ட படங்களை
நீங்கள் காணமாட்டீர்கள்.
நெற்றி
கொள்ளாத குங்குமம்
விபூதியுடன்தான் சுடாலினைக்
காணப் போகிறீர்கள்.
ஒரே ஒரு
போட்டோ போதும்,
கிஷோரின் கைவண்ணத்தில்
வெவ்வேறு பாக்கிரௌண்டில்
அப்படிப்பட்ட படங்கள்
எங்கும் உலா
வரும். உ-பி-இல்
அதாவது உத்தர
பிரதேசத்தில் அன்னை
சோனியாவைக் காட்டிய
அனுபவம் பேசும்.
சுடாலினை
இப்படியும் நாம்
காண ஆரம்பிப்போம்.
ஜெகத்ரக்ஷகன்
செய்யாத ஒன்றையும்
கிஷோர் செய்துவிடப்போவதில்லை.
ஆனால் பச்சபுள்ளையாட்டம்
நம்ம சுடாலின்
அவர்கள்
கிஷோர்
சொன்னவண்ணம் செய்து
கொண்டிருப்பார்.
அன்றைக்கு
'சோ', கருணாநிதி
குறித்து சொன்னதை
இனி சுடாலின்
அவர்கள் செய்ய
ஆரம்பிப்பார்,
கிஷோர்
ஆலோசனை என்ற
பெயரில்.
என்ன
என்கிறீர்களா?
கோயில்
கோயிலாகப் போகும்
போது காவடியும்
தூக்குவார்.
பெருமாளையும்
தூக்குவார்.
தூக்குபவர்களது
சுமையைக் குறைத்தார்
என்று உ-பி-க்கள்
புளகாங்கிதம் அடைவார்கள்.
இதனால் புதிதாக
இந்துக்களை திமுகவுக்கு
இழுத்துவிட முடியாது.
ஆனால் திமுகவுக்கு
பரம்பரை அடிமை
சாசனம் செய்து
கொண்டுள்ள இந்துக்களை,
திமுகவால் தன்னிடமே
இருத்திக் கொள்ள
முடியும்.
அடிமை
சாசனம் செய்து
விட்ட அந்த
இந்துக்கள் தான்
இன்று குழப்பத்தில்
இருப்பவர்கள். அவர்கள்தான் நடந்து
முடிந்த உள்ளாட்சி
தேர்தலில் திமுகவுக்கு
முழு ஆதரவு
கொடுக்காமல் தங்கள்
அடிமை சாசனத்தை
முறித்துக் கொண்டவர்கள்.
அவர்களைத்தான் சுடாலின்
இழுக்கப் பார்க்கிறார்
என்றே தோன்றுகிறது.
திமுக
வோட்டு வங்கியில்
பாவாடை- குல்லா-
குங்குமம் என்ற
மூன்றுமே அடிமை
சாசனம் செய்து
கொண்டவை. அவர்களுள்
குங்குமம் தான்
மதில் மேல்
பூனை, அவர்களைப்
பிடித்து வைத்துக்
கொள்ள கிஷோர்
உதவுவார்.
குங்குமக்
கோலத்தில் சுடாலின்
வலம் வர
ஆரம்பித்தால், பாவாடை
புரிந்து கொண்டுவிடும்,
ஆனால் இந்தக்
குல்லாதான் டென்சன்
ஆகிவிடும். அவர்கள்
பக்கம்தான் திமுக
இருக்கிறது என்று
காட்ட இருக்கவே
இருக்கிறது CAA.
அதுவே
கிஷோருக்கும் பிடித்த
விஷயம்.
அதுதான்
கிஷோரையும், திமுகவையும்
இணைக்கும் பாயிண்ட்.
எனவே
வரும் காலத்தில்
குங்கும சுடாலின்
CAA-வைத் தூக்கிப்
பிடிக்கும் வைபவம்
உச்ச கட்ட
தொனியில் நடக்கும்.
விட்டுப்
பிரிந்த இந்து
உ-பிக்களையும்
இழுக்க முடியும்,
குல்லாவையும் பிடித்துவைத்துக்
கொள்ள முடியும்
என்பதே கிஷோர்
ஸ்ட்ராடஜியாக இருக்கும்.
நம்மைப்
பொறுத்தவரை திமுகவிலிருந்து
அதன் அடிமை
இந்துக்களைப் பிரிக்கும்
ஸ்ட்ராட்டஜியைத்தான்
நாம் யோசிக்க
வேண்டும்.