Monday, January 4, 2010

Article on PaRai in Thiruppavai.

My recent article "ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்" can be read at

http://www.tamilhindu.com/2009/12/sri-andal-and-the-parai-drum/PaRai (drum) is the most often used term in Thiuppavai. This article analyses the purport of it in literal and philosophical sense as well. An additional input is given on Vaikuntha Ekadasi as the day when the earth reaches the farthest point away form the center of our Milky Way galaxy.


This dot com has recently published a book on important issues of Hinduism. The details are as follows:

ந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?


ந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?


லக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா?


ரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் - இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா?


ந்தியாவிலிருந்து பௌத்தம் மறைந்ததற்கு யார் காரணம்?


சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா?


ராமனும், கண்ணனும் தமிழ்க் கடவுள்களா?


டார்வின், காந்தி, ஐன்ஸ்டின், விவேகானந்தர் – இவர்களுக்கிடையே என்ன தொடர்பு?


மேற்கத்திய கலாசாரம் கச்சிதமானது, இந்துக் கலாசாரம் குழப்படியானது – சரியா?


முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா?


ந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளதா?


திரைப் படம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா?


மூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

panpattai_pesuthal_front_cover
பண்பாட்டைப் பேசுதல்
இந்து அறிவியக்கக் கட்டுரைகள்


வெளியீடு:

தமிழ்ஹிந்து
441,கவிமணி நகர்,
நாகர்கோவில் - 629002.

பக்கங்கள் : 256

விலை: ரூ. 120

சென்னை புத்தகக் கண்காட்சியில் (2010 ஜனவரி-1 முதல் ஜனவரி-10 வரை) விஜயபாரதம் கடையில் (ஸ்டால் எண்: 278 & 279) கிடைக்கும்.சென்னையில் கிடைக்குமிடம்:

விவேகானந்த கேந்திரம்
5, சிங்காராசாரி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005.
(தொலைபேசி: 91763-68789)தபால் மூலம் பெற விரும்புபவர்கள், புத்தகத்தின் விலையுடன் தபால் செலவும் சேர்த்து ஆர்.எஸ்.நாராயணன் என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் (சென்னை) எடுத்து, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு மேற்கண்ட விவேகானந்த கேந்திர முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். (தபால் செலவு - தமிழ்நாடு: ரூ. 25, வெளிமாநிலங்கள்: ரூ. 30, வெளிநாடுகள்: ரூ. 140)


இணையம் மூலம் புத்தகத்தை வாங்குவது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப் படும்.


மேலும் விவரங்களுக்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவை tamizh.hindu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இந்து அறிவியக்க சிந்தனைகள் இணைய வெளியைத் தாண்டி பலதரப்பட்ட தமிழ் மக்களையும் சென்றடைய இத்தகைய வெளியீடுகள் கண்டிப்பாக உதவும் என்பதனால், தமிழ்ஹிந்து இதில் முனைந்துள்ளது.நமது தளத்தின் வாசகர்கள் காத்திரமான, சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாசகர் வட்டங்கள் மற்றும் நூலகங்களுக்கும் இந்தப் புத்தகத்தை வாங்கி அளிக்கலாம்.
No comments: