ராஜேந்திர சோழனின் கடாரம், மற்றும் ஸ்ரீவிஜயத்தின் மீதான இராணுவப் படையெடுப்புக்கான பின்னணிக் காரணங்கள், ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் சோழர்களின் புகழ் உச்சத்தை எட்டிய விவரம், முதல் சோழன், பரதனின் மகன் என்று ராஜேந்திர சோழன், திருவாலங்காடு செப்பேட்டில் எழுதி வைத்திருந்தாலும், சோழர்கள் தங்களை சிபியின் வம்சம் என்றும், ராமனின் வழித் தோன்றல்கள் என்றும் சொல்லிக் கொண்டதன் காரணம் போன்றவற்றை இந்தக் காணொளியில் விவரிக்கிறேன். இறுதியில் ராஜேந்திர சோழனது பேரனுடன் நேரடிப் பரம்பரை முடிவுக்கு வந்ததன் காரணம் குறித்தும் பேசியுள்ளேன். பார்க்கவும். பகிரவும்.
No comments:
Post a Comment