Wednesday, July 8, 2026

What is Sanatana Dharma? (My talk in Tamil)

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதா? ஒழிக்க முடியுமா? ஜாதிச் சண்டைகள், ஏற்ற தாழ்வுகள் ஆகியவைதான் சனாதனமா? இந்தக் கேள்விகளுக்கு என் விடைகளை இந்தக் காணொளியில் பார்க்கவும். பகிரவும்.