தீபாவளி வந்தாலே சகிக்க முடியாத உளறல் பேச்சுகள் கிளம்பிவிடும்
சீமான் - நரகாசுரன் தன் முப்பாட்டன்
அ. ராஜா - தீபாவளி பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகை
கி. வீரமணி - சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் பண்டிகை தீபாவளி.
திராவிட ஸ்டாக் யூ ட்யூப் அறிவு ஜீவிகள் - சுரா என்னும் மதுவைக் குடிக்காத அசுரனான, தமிழனான நரகாசுரனை கொன்றதைக் கொண்டாடும் மோசமான பண்டிகை.
இது ஆரியப் பண்டிகை.
தமிழர் பண்டிகை அல்ல,
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் பண்டிகை.
இதற்குப் போய் வாழ்த்து சொல்ல வேண்டுமா?
வாங்க பதில் சொல்கிறேன் உங்கள் அனைவருக்கும்...