This blog aims at bringing out the past glory and history of India, Hinduism and its forgotten values and wisdom. This is not copyrighted so as to reach genuine seekers of these information. Its my prayer that only genuine seekers - and not vandals & plagiarists - come to this site.
Friday, December 31, 2010
Universal Constant is Constant at Brahma’s realm!
Rocket launch failure – Russian and Indian approach.
India in major financial crisis. - Dr. Subramanian Swamy
India in major financial crisis. Call for mass upsurge against SoniaG, patron of corruption: Dr. Swamy
31.12.2010
Press Release
The Indian economy is headed for a major crisis by March 2011 due to the vast liquidity in the economy caused by corruption and compounded by ill-advised financial derivatives such as Participatory Notes (PNs).
As a consequence of the rise in money supply caused by black money generated by Corruption such as arising from 2G Spectrum allocation, CWG, and IPL, hoarders have played havoc with cereals, fruits, vegetables and processed foods, with prices sky rocketing. The core industries especially oil refining, steel, cement and coal have also undergone declines in output due to poor inadequate new investments.
With the Central Budget nearly bankrupt and depending solely on loans from public sector banks to balance the books, there will be further spurt in inflation and cut-back in real investment. Money stashed away abroad by Indian politicians and business houses, in illegal secret accounts, are expected to enter the stock market through the PNs to earn quick capital gains. Thus I predict the BSE will have a crash in March when the PNs will be withdrawn after short-selling, in the stock market for windfall profit.
The Prime Minister despite, being an economist is a politically impotent person. Already despite the mild rebuke of the Supreme Court on his inaction on 2G Spectrum orgy, his Ministers Kapil Sibal and Salman Khurshid are busy white-washing the crimes committed in the licence allocation by settling for minor fines and looking for loopholes to exonerate the Telecom companies.
The solution therefore lies not in Dr.Manmohan Singh resigning, but in a mass upsurge against the UPA and its patron of corruption Ms.Sonia Gandhi.
This however cannot be done by those opposition parties whose leadership is also tainted by the same scandals as the UPA.
(SUBRAMANIAN SWAMY)
Wednesday, December 29, 2010
A List of Scams / shame.
- Harshad Mehta securities scam Rs 5,000 cr
- Sugar import scam Rs 650 cr
- Preferential allotment scam Rs 5,000 cr
- Yugoslav Dinar scam Rs 400 cr
- Meghalaya Forest scam Rs 300 cr
- Fertiliser import scam Rs 1,300 cr
- Urea scam Rs 133 cr
- Bihar fodder scam Rs 950 cr
- Sukh Ram telecom scam Rs 1,500 cr
- SNC Lavalin power project scam Rs 374 cr
- Bihar land scandal Rs 400 cr
- C.R. Bhansali stock scam Rs 1,200 cr
- Teak plantation swindle Rs 8,000 cr
- UTI scam Rs 4,800 cr
- Dinesh Dalmia stock scam Rs 595 cr
- Ketan Parekh securities scam Rs 1,250 cr
- Sanjay Agarwal Home Trade scam Rs 600 cr
- Telgi stamp paper scam Rs 172 cr
- IPO-Demat scam Rs 146 cr
- Bihar flood relief scam Rs 17 cr
- Scorpene submarine scam Rs 18,978 cr
- Punjab's City Centre project scam Rs 1,500 cr,
- Taj Corridor scam Rs 175 cr
- Pune billionaire Hassan Ali Khan tax default Rs 50,000 cr
- The Satyam scam Rs 10,000 cr
- Army ration pilferage scam Rs 5,000 cr
- State Bank of Saurashtra scam Rs 95 cr
- The Jharkhand medical equipment scam Rs 130 cr
- Rice export scam Rs 2,500 cr
- Orissa mine scam Rs 7,000 cr
- Madhu Koda mining scam Rs 4,000 cr
17, Indian Bank Rip-off (1992) :- Aided by M. Gopalakrishnan, then the chairman of the Indian Bank, borrowers-mostly small corporates and exporters from the south-were lent a total of over Rs 1,300 crore, which they never paid back.
மார்கழியும், பாவை நோன்பும்.
மாதங்களிலேயே சிறப்பு மார்கழிக்குத்தான். அது தேவர்களது நாளின் ஆரம்பத்தில் வரும் பிரம்ம முஹூர்த்தம் எனப்படுகிறது . நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது. அது போல தேவர்களது நாளான ஒரு வருடத்தில் நம்முடைய ஒவ்வொரு மாதமும் அவர்களது இரண்டு மணி நேரத்துக்குச் சமம். உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதம் வரும் போது தேவர்களது நாள் ஆரம்பம் ஆகிறது. அதற்கு முன் வரும் மார்கழி மாதம், விடிவதற்கு முன் வரும் பிரம்ம முஹூர்த்தம் ஆகிறது. அந்த நேரத்தில் செய்யப்படும் தியானமும், பூஜையும் முழு பலனையும் கொடுக்கும்.
- இந்த மாதம் பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் 'பால் வெளி மண்டலம்' என்னும் நட்சத்திர மண்டலத்தின் அச்சு போல இருக்கிறது . அந்த அச்சு தனுர் ராசியில் இருக்கிறது. தனுர் ராசியைச் சுற்றித்தான் நமது சூரிய மண்டலமும், பிற நட்சத்திர மண்டலங்களும் வலம் வருகின்றன. அந்த தனுர் மாதத்தில் சூரியன் உதிக்கும் காலம் மார்கழி மாதம் எனபப்டுகிறது. மார்கஷிரம் எனப்படும் மிருகசீர்ஷம் என்னும் நட்சத்திரத்திற்கு நேர்க்கோட்டில் தனுர் மாதம் ஆரம்பிக்கிறது. அந்த நக்ஷத்திரம் இருக்கும் திசையில் உலகங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதுவே நாம் செல்லும் மார்க்கம் ஆகும். எனவே மார்கழி மாதம் என்று பெயர் வந்தது. அந்த மாதத்தில் நாம் செய்யும் தவமும், தியானமும், தெய்வத்திடம் நம்மை அழைத்துச் செல்வதாலும், நாம் செல்லும் ஆன்மீக மார்கத்துக்கு உறுதுணையாக, ஒருமார்கமாக இருப்பதாலும் அந்த மாதம் மார்கழி மாதம் என்றாகிறது.
- மார்கழி மாத விடியலுக்கு முன் ஓசோன் என்னும் பிராணவாயு மண்டலம் பூமண்டலத்தில் இறங்கி நிற்கிறது. அப்பொழுது வாசல் மொழுகி, கோலமிட்டு, கோவிலுக்கும், பஜனைக்கும் செல்லும் போது உடல் ரீதியான நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. உடலின் புத்துணர்வு, ஆன்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையாகிறது.
- மார்கழி மாதத்தில் சூரியன் பூராடம் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் காலத்தை "கர்போட்டம்" என்பார்கள். அதாவது மார்கழி மாதத்தில் அமையும் அந்த நேரம் மழைக்குக் கர்ப்பம் தரிக்கும் காலம். அடுத்த வருடம் வரும் மழைக் காலம், அதற்கு முன்னாலேயே மார்கழி மாதத்தில் சூல் கொள்கிறது என்பது அதன் பொருள். அந்த சமயத்தில் வாயு மண்டலத்தில் தென்படும் மேகக்கூட்டங்களின் அமைப்பு, காற்றின் தன்மை, பனி, வைகறையில் காணப்படும் வானத்தின் நிறம் ஆகியவற்றைப் பொருத்து மழைக்காலம் அமையும். அது மட்டுமல்ல, மார்கழி மாதத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை, கிரக யுத்தம், கிரகணம் போன்றவற்றின் அடிப்படையிலும், வரப்போகும் மழைக்காலம் அமையும். இப்படி வளி மண்டலத்திலும், விண் வெளியிலும் மார்கழி மாதத்தில் இருக்கும் நிலையைப் பொருத்து, குறிப்பாக சூரியன் பூராடத்தில், சஞ்சரிக்கும் காலத்தில் இருக்கும் இந்த அமைப்புகளைப் பொருத்து, மழைக்கான கர்ப்பம் தரித்ததா இல்லையா என்று ரிஷிகள் சொன்னார்கள். சரியான அளவு மழை இருந்தால்தான் நாடும் , மக்களும் சுபிக்ஷமாக இருப்பார்கள். அதை அருளும் தெய்வ சங்கல்பமாக மார்கழி மாதத்தில் இயற்கை உறுதுணை செய்கிறது.
- மார்கழி மாத விடியலுக்கு முன் இருக்கும் பனிச் சூழலில் குழந்தைகள், மக்கள், பறவையினங்கள், பசுக்கூட்டங்கள் ஏற்படுத்தும் சலசலப்பு காற்று மண்டலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதனால் ஆறு மாதங்கள் கழித்து வரும் மழைக் காலம் பொய்க்காமல் நல்ல மழையைத் தரும். வசிஷ்டர், காஷ்யபர் போன்ற மாமுனிவர்கள் இந்தக் கருத்துக்களைச் சொல்லி உள்ளார்கள். வராஹமிஹிரர் அவற்றை, 'ப்ரிஹத் சம்ஹிதை' என்னும் நூலில் எழுதி உள்ளார். மக்களுடைய நற் கதிக்கும் உலக நன்மைக்கும் உதவுவதால் மார்கழி மாதத்தை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கொண்டு வந்த ஒரு நோன்பே பாவை நோன்பு ஆகும்.
தமிழ் நிலங்களில் தொன்று தொட்டு பாவை நோன்பு நோற்று வந்திருக்க வேண்டும். குழந்தைகளின் வளரும் பருவத்தைப் பற்றி விளக்கும் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில், ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பெண் குழந்தைகள் மணலில் பாவை என்னும் பொம்மைகள் வடித்து, குளிர்ந்த ஆற்று நீரில் குளித்து காம தேவனை வழி படுவர் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பருவத்துப் பெண்கள் பொம்மை விளையாட்டு விளையாடுவதில் ஆர்வமாக இருப்பர். அந்தப் பருவத்தில் வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடுவர். இந்த இயல்பை சில நல்ல நோக்கங்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளனர் நம் பெரியோர்கள்.
பாவை நோன்பு ஆரம்பிக்கும் காலம், "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்று ஆண்டாள் சொல்கிறாளே, மார்கழி மாதத்தின் மதி நிறைந்த நாளான திருவாதிரை நக்ஷத்திரத்தில் சந்திரன் பூரணம் அடையும் பௌர்ணமி நாள் ஆகும். அன்று விடிவதற்கு முன், ஆண்களும், பெண்களும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். ஆற்றில் குளித்து, பிறகு ஆற்றங்கரையில் ஹோமத்தீ வளர்ப்பார்கள். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணனுக்கு இந்த ஹோமம் நடக்கும். மழைக்குத் திருவாதிரை நக்ஷத்திரம் முக்கியம். சூரியன் திருவாதிரையில் நுழையும் நேரத்தைப் பொறுத்தே அந்த வருடத்தின் மழை அமையும் என்பது ஜோதிட வழக்கு. அதனாலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.