Monday, August 26, 2024

My talk about Bhagawan Krishna, Nappinnai and Raasa Leela

 My talk in Tamil on various details about Bhagawan Krishna and Krishna Jayanti.

# Why is Krishna Jayanti celebrated on two different dates?

# Krishna can be regarded as the son-in-law of the Tamil people by having married Nappinnai.

# Details about the identity of Nappinnai and her original name.

# Descendants of Krishna in Tamil Nadu.

# Raasa Leela of Krishna – did Krishna misbehave with women?

# Raasa Leela described in Aga Nanuru.

# Purport of Raasa Leela.



Monday, August 19, 2024

My talk on "Ravana's Lanka"

 My talk on Ravana's Lanka.

# critiquing the versions of Jijith Ravi, Nilesh Oak & others
# Ravana's Lanka identified from literary & epigraphic sources
# identifying Lanka from Mahavamsa
# identifying the location of Pandya's Kavaatam from the description of Valmiki Ramayana that Lanka was on the other side of the ocean from Kavaatam
# exploring the once-existed landmass between India and Sri Lanka through a 2000 year old map
# the different routes to Lanka taken by Ravana, Hanuman and Rama.



Review of "ராமானுஜ இதிகாசம்" in Dinamani

இராமானுஜாசரியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உண்மை என்று நிரூபிக்கும் நூல்.

அவர் சோழ அரசன் கொடுத்த தொந்திரவால் நாட்டை விட்டு வெளியேறியது உண்மை என்பதையும், அந்த அரசன் யார் என்பதையும், கல்வெட்டு முதலான ஆதராங்கள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது. 

அவ்வாறு வெளியேறிய அவர் எத்தனை காலம் நாட்டுக்கு வெளியே இருந்தார் என்பதையும், அந்த காலக் கட்டத்தில் மைசூர் அருகே மேல்கோட்டை என்னுமிடத்தில், முகலாயர் படையெடுப்பால் அழிந்த கோயிலைப் புதுப்பித்ததையும், தில்லிக்குச் சென்று, முகலாயர் வசம் இருந்த மேல்கோட்டை உத்சவ மூர்த்தியைத் திரும்பப் பெற்றார் என்பவை முதலான பல சரித்திர விவரங்களையும், ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.

மேலும், சிதம்பரத்தில், கோவிந்தராஜப் பெருமானை கடலில் தூக்கி எறிந்த சோழ அரசன் யார் என்பதையும், அங்கிருந்த உத்சவ மூர்த்தியைக் காப்பாற்றி திருப்பதில் இராமானுஜர் பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் சான்றுகளுடன் இந்த நூல் நிரூபிக்கிறது.

பின்னூட்டங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ஜாதிச் சண்டைகள் உண்டான வரலாற்றையும், திப்பு சுல்தானால், மண்டையம் ஐயங்கார்கள் கொல்லப்பட்ட விவரத்தையும் தருகின்றன. 



தினமணி - 22-07-2024


புத்தகத்தைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்:





Review of " ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?" in Dinakaran and Dinamani

 கல்வெட்டுகள் அடிப்படையில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கைப் பின்னணியையும், அவன் மறைவின் காரணத்தையும் விளக்கும் நூல். அருள்மொழி வர்மன் எனப்படும் இராஜராஜ சோழன் காந்தளூர் சாலை கலமறுத்தது எவ்வாறு என்பதையும் விளக்குகிறது

தினகரன் 14-07-2024

தினமணி 04-08-2024



புத்தகத்தைப் பெற இங்கு கிளிக் செய்யவும்: