Thursday, September 23, 2010

S.Ve.Shekar's latest drama!

News:- S.Ve. Shekar is joining Congress. 

சேகரு அண்ணே, நீ படா டமாசு அண்ணே.
சின்மாலதான் பீலா வுட்டுகினு டமாசு காட்ட்ரேன்னா, லைப்லையே டமாஸ் காட்டரயே.
தேவாங்கு  மாரி  குச்சிகினு அந்தம்மா கட்சீலந்து, கலீஞ்சரானட வந்து வுயுந்த.
அந்தம்மா கண்டிக்கிலன்னு டியாலா
க்கு வுட்ட.
இப்ப கலீஞ்சரு கண்டுகிலன்னு டியாலா
க்கு வுட்டுகினு கான்க்ரசு காரனாண்ட  வுயந்துகினியே,
இந்நா ஆவும்
இனிமேட்டு கலீஞ்சர நீனு கண்டுக்கணும்.
அக்காங்.. காங்கரசு காரனெல்லாம் அதான் செய்யரானுங்கோ.








உன்னிய  பாக்க சொல்ல மெய்யாலுமே பாவமா கீது அண்ணாத்த.
கு
ச்சிகினு போனியே, காப்டனாண்ட போவத் தாவல?
எலீக்ஷனு டைம்ல நம்ம கலீஞ்சரு பொட்டி குட்து காப்டன கரெக்டு பண்ண சொல்ல, உநிக்கும் ஒரு பொட்டி கிடைக்குமில்ல
மண்டல மசாலா கீதுன்னா நீ
காப்டனாண்ட போயி வுயுந்து கெடப்ப.
போயும் போயும் கான்க்ராசுகாரன் கால்ல போயி வுயிந்துட்
டியே.
இன்னா டமாசு இது.. ?


கலீஞ்சரு கண்டுக்கலன்னு சொல்றியே, இன்னா பீலிங்கா கீது தெர்யுமா?
நீ என்ன ரிதீசு அண்ணாத்தயா கலீஞ்சரு கண்டுக்கிர்துக்கு ?
கலீஞ்சரு உனிக்கி ஆர்ட்டுல இல்ல இடம் கொட்துகிராறு, தெர்ஞ்சுக்க. 
அது புர்ஜுக்காம பேஜார் பண்ட்டியே.


குஸ்பூ அக்காவப் பாக்கத் தாவல?
அவங்க புருசன வச்சி ஆராச்சும் படம் எட்பான்களா?
ஆனா கலீஞ்சரு பேரனு எட்துக்கிறாரே.
நீ ஒரு தபா  சொன்
னா நம்ம கனிமொயி மவன், ம் மவனை ஈரோவா வச்சி பிலிம் எட்த்கினு குடத்ரிப்பாரு.
செம சான்ச வுட்டிட்டியே நைனா..

போ போ.. கான்க்ராசுகாரனோட சேர்ந்துகினு க்விக்கா ஒரு தபா கலீஞ்சரை வந்து கண்டுக்கினு போ இன்னா..?  

பொக்க தெரியாதா ஆளுய்யா. 

*****************

From

http://www.dc-epaper.com/DC/DCC/2010/09/23/ArticleHtmls/23_09_2010_004_020.shtml?Mode=0


Shekar meets Rahul, set to join Congress?


Comedian and Mylapore MLA S.Ve.Shekar, who has been hobnobbing with the DMK after raising a banner of revolt against AIADMK general secretary J. Jayalalithaa, met AICC general secretary Rahul Gandhi in New Delhi on Wednesday. He is likely to join the Congress soon.

"I expressed my willingness… [to join the party]," Mr Sekhar told Deccan Chronicle.
"I mailed my bio data to Mr Rahul Gandhi 20 days ago," he said. "I received a call last week. I met Rahulji
at his office in New Delhi today," he said, adding that they had a "one-to-one" session with the Congress general secretary for around eight minutes.

Mr Rahul enquired about the political situation in Tamil Nadu and alliance prospects for the ensuing Assembly elections, he pointed out, refusing to disclose which Dravidian major he had endorsed. "I was impressed by his professional approach and cordial nature," Mr Sekhar remarked and said that Mr Gandhi appeared to have read his profile and discussed with party general secretary in charge of Tamil Nadu Ghulam Nabi Azad.


Asked about him not joining the DMK even after announcing many times in the recent past that he would the ruling party, Mr Sekhar said, "Yes I did announce that earlier. I attended the DMK general council meeting on invitation, but they did not respond."




4 comments:

Vijay said...

இவர் ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுபவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இம்மாதிரி ஆட்களை மக்களே ஓரங்கட்ட வேண்டியது நல்லது.

Jayasree Saranathan said...

டென்சன் ஆவாத விஜயீ தம்பி.
சேகரு அண்ணனை புச்சா ஆரும் ஓரங்கட்டத் தேவையில்ல.
ஓரம் போ ஓரம் போன்னுட்டு கட்சிங்க அவரை ஓரங்கட்டிகினே கீறாங்கோ.
அத்தான் அவரு தாவிக்கினே கீறாரு.

போன எலீக்ஷணுல கெலிச்சாரே அது அவுருக்கு போட்ட வோட்டுன்னா நெனைக்கிற நீ?
ஐயருமாருங்கோ வோட்டு போட்டாங்கோ.
ஆருக்கு போட்டாங்கோ?
அவுங்க அந்தம்மாவுக்கு போட்டாங்கோ.
நெல்லுக்கு ஊத்தினா புல்லுக்கு போவும்பான்களே, அதான் டாஸ்மாக்கு ஊத்தினா பிரியாணிக்கும் காசு போவுதில்ல, அந்த மாறி அந்தம்மாவுக்கு போட சொல்ல, அவருக்கு போட்டுகினாங்கோ.
அதான் மேட்டரு.
இவரு கலீஞ்சரு பக்கம் போனகண்டி, ஐயருமாருங்கோ அவருக்கு வோட்டு போடுவாங்கோ?
மாட்டாங்கோ.

அத்சரி, இப்ப கான்க்ரசு பக்கம் சாஞ்சிட்டாரே, கான்க்ரசு வோட்டு இவருக்கு விளுமேன்னு நீ கேக்க வர தெர்யுது .
கான்க்ரசுகாரனாண்ட போனதுதான் டமாசு.
அப்ப்லிகேசன் போட்டாராம். இன்ட்ரிவீ கூடான்கலாம்.
வேலைக்கா போறாரு?
வேலைக்கு அப்ப்லிகேசன் போட்டாலே அந்தாண்ட தூக்கிப் போட்டுப் புடுவான்.
இவரு அப்லிகேசனைப் பாத்து இன்னா வேலை குட்ப்பாங்கோ?
கான்க்ரசுல எத்தினி கோஸ்டி கீதுன்னு கண்டுபிட்சி குடுன்னு வேலை குடுப்பாங்க பாரு.

இன்ட்ரிவீ போன ஜோருக்கு, ராவுல் காந்தியோட ஒரு போட்டோ கூட எடுக்கல.
இவருக்கு அங்க வேல தூக்கி குட்த்துடுவாங்கோ ?
ஜாதி கீதா, கோடி கீதா, இன்னா கீது இவராண்ட.
இருந்த தமாதூண்டு ஐயருமாருங்கோ சப்போட்டும் போயே போச்சு போ.

h e m a n t h said...

hahaha... very well delivered...

Hemanth
http://hemanththiru.blogspot.com

Jayasree Saranathan said...

Thanks Hemanth.